Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

உலக அளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு 9 வது இடம்

 2019 ஆம் ஆண்டில் உலக அளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 9 வது இடத்தைப் பெற்றுள்ளதாக  உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization (WTO))  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே  ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகள் பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot