2021 ஆம் நிதியாண்டில் கடன்களை தள்ளுபடி செய்த பொதுத்துறை வங்கிகளின் பட்டியலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India (SBI) ) (Rs 34,402 crore) முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை பெற்றுள்ளன. கூ.தக . : ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, 2020-2021 ஆம் நிதியாண்டில் மொத்தமாக தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி கடன் தொகை ரூ. 1,31,894 கோடி ஆகும். இந்த தொகை 2019-20 நிதியாண்டில் ரூ.1,75,877 கோடியாக இருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.