Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மரபணு மாற்றப்பட்ட ‘கோல்டன் ரைஸ்’ (‘Golden Rice’ ) - அங்கீகரித்த முதல் நாடு - பிலிப்பைன்ஸ்

 ‘கோல்டன் ரைஸ்’  (‘Golden Rice’ ) எனப்படும் மரபணு மாற்றப்பட்ட (Genetically Modified (GM) ) அரிசி வகையை  வணிக ரீதியான உற்பத்திக்கு  அங்கீகரித்துள்ள உலகின் முதல் நாடு எனும் பெயரை  பிலிப்பைன்ஸ்  நாடு பெற்றுள்ளது.  இந்த அரிசி வகை வைட்டமின் ஏ  செறிவூட்டப்பட்டுள்ளதால்  அதிக ஊட்டச்சத்துடையதாகஇருக்கும்.  குழந்தைகளில் பார்வைக் குறைபாடை சரி செய்வதற்கு உதவி செய்யும். 

கூ.தக. :  ‘கோல்டன் ரைஸ்’  (‘Golden Rice’ ) எனப்படும் மரபணு மாற்றப்பட்ட (Genetically Modified (GM) ) அரிசி வகையை  பேராசிரியர் இங்கோ போட்ரிகஸ் (Ingo Potrykus ) மற்றும் பேராசிரியர்  பீட்டர் பேயர் (Peter Beye) ஆகியோர்  1980 களில் கண்டுபிடித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot