’வேளாண் உட்கட்டமைப்பு நிதி’ (‘Agriculture Infrastructure Fund’) திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் படி, ரூ .1 லட்சம் கோடி விவசாய உள்கட்டமைப்பு நிதியை மேலும் விரிவுபடுத்த இந்த திருத்தம் வழிவகை செய்துள்ளது.
கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக 2025-26 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த காலத்தையும் அரசு 10 ஆண்டுகளில் இருந்து 13 ஆண்டுகளாக நீட்டித்துள்ளது, இதனால் இத்திட்டம் 2032-33 வரை செல்லுபடியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.