இந்திய செலவு கணக்காளர்கள் அமைப்பு (Institute of Cost Accountants of India (ICoAl)), மற்றும் சான்றளிக்கப்பட்ட பட்டய கணக்கர்கள் சங்கம் , இங்கிலாந்து (Association of Chartered Certified Accountants (ACCA), United Kingdom (UK)), ஆகியவற்றுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு 8-7-2021 அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், இந்த இரண்டின் ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றொரு அமைப்பின் தகுதியை பெறுவதற்காக எழுத வேண்டிய தேர்வுகளில் இருந்து விலக்களிக்கப்படும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.