‘கோ-வின்’ (CoWin (Covid Vaccine Intelligence Network)) வலைதள மென்பொருளை இந்தியா மற்ற நாடுகளுக்கு இலவசமாக அளிக்க உள்ள நிலையில், அதுதொடா்பாக சா்வதேச மாநாடு 5-7-2021 அன்று இந்தியாவின் மூலம் நடத்தப்பட்டுள்ளது.
கூ.தக. : கரோனா தடுப்பூசி திட்டத்தை முறையாக செயல்படுத்தும் வகையில் ‘கோ-வின்’ என்ற மத்திய தகவல் தொழில்நுட்ப வலைதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புபவா்கள் இந்த வலைதளத்தில் பதிவு செய்து, விரும்பும் தடுப்பூசியை தோ்வு செய்யலாம்; தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான நாள் மற்றும் நேரத்தை அறிந்துகொள்வதுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் பெற முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.