நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

குறைந்த தூரத்தில் டேங்க்குகளை தாக்கி அழிக்கும் சிறிய ரக ஏவுகணை(Man Portable Antitank Guided Missile (MPATGM)) சோதனை வெற்றி

தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு மிகப் பெரிய ஊக்கம் அளிக்கும் வகையிலும், இந்திய ராணுவத்தை வலுப்படுத்தும் நோக்கிலும்  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறைந்த எடையுடன் கூடிய, கையில் எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, டேங்க்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை (Man Portable Antitank Guided Missile (MPATGM))   ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் 21-7-2021 அன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!