நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

ஆகாஷ்-என்ஜி (New Generation Akash Missile (Akash-NG))ஏவுகணை சோதனை

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய புதிய தலைமுறை ஆகாஷ்-என்ஜி (New Generation Akash Missile (Akash-NG))ஏவுகணையை ஒடிசா கடற்கரைக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து 21-7-2021 அன்று  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்  வெற்றிகரமாக சோதனை செய்தது. 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!