உலக பல்கலைக்கழகங்களின் உச்சி மாநாட்டை (World Universities Summit) ஹரியானாவிலுள்ள ஓ.பி.ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகம் (O.P. Jindal Global University) 21-7-2021 அன்று நடத்தியது. இதில் குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றினார். இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘‘எதிர்கால பல்கலைக்கழகங்கள்: நிறுவன எழுச்சி, சமூக பொறுப்பு மற்றும் சமுதாய தாக்கத்தை உருவாக்குவது’’ ("Universities of the Future: Building Institutional Resilience, Social Responsibility and Community Impact") என்பதாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.