தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், முனைவர் அருள்மதி, ராஜ் மரிய சூசை ஆகிய நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 316(1) -ன் படி தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்ட இந்த புதிய உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு அல்லது 62 வயது வரையில் இந்த பொறுப்பை வகிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.