2021 ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சக்தி மசாலா நிறுவனம், விஜயா வாசகர் வட்டம் ஆகியவை இணைந்து இந்த விருதை வழங்குகின்றன.
கூ.தக. : கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் கோணங்கியின் இயற்பெயர் இளங்கோவன். இவர், பாழி, பிதிரா, த. நீர்வளரி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.