Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

வங்கமொழி எழுத்தாளரான புத்ததேவ் குஹா காலமானார்

 புகழ்பெற்ற வங்கமொழி எழுத்தாளரான புத்ததேவ் குஹா (85)  29-8-2021 அன்று காலமானாா். இவர் ‘மதுகரி’, ‘ஜங்கல்மஹால்’, ‘சோரோய்பேடி’ உள்ளிட்ட பல சிறந்த வங்கமொழி நூல்களின் ஆசிரியராவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot