நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2021 - இந்திய அணிக்கான பாடல் வெளியீடு

 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டி 2021 ற்கான, இந்தி அணிக்கான ’கர் தே காமல் து’ (“Kar De Kamaal Tu”) என்ற பாடலை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ளார்.  இதனை  மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரான சஞ்சீவ்சிங்  (Sanjeev Singh) என்பவர் இசையமைத்து பாடியுள்ளார்.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!