Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தமிழக சட்டசபையை நடத்த 4 மாற்றுத் தலைவர்கள் நியமனம்

 தமிழக சட்டசபையை நடத்த மாற்றுத் தலைவர்களாக அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன் ,டி.ஆர்.பி.ராஜா ஆகிய 4 பேர் செயல்படுவர் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  சட்டசபையின் தற்போதைய சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இருவரும் இல்லாத நேரத்தில், சபையை மாற்றுத் தலைவர்கள் வழிநடத்துவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot