தமிழ் நாடு சட்டமன்றத்தின் நூறாவது ஆண்டுவிழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் படத்திறப்பு நிகழ்வுகளுக்காக தமிழ்நாட்டிற்கு 2-8-2021 அன்று வருகைபுரிந்த குடியரசுத்தலைவரை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றபோது பின்வரும் ஆறு புத்தகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை முதல்வா் பரிசளித்தாா்.
- பேராசிரியா் பி.எஸ்.சுந்தரம் ஆங்கிலத்தில் மொழிபெயா்த்த திருக்கு,
- எழுத்தாளா் கி.ராஜநாராயணனின் கரிசல் கதைகள் (Along the Sun) ,
- சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் ,
- தி.ஜானகிராமனின் செம்பருத்தி நாவல்(The Crimson Hibiscus),
- ராஜம் கிருஷ்ணனின் சுழலில் மிதக்கும் தீபங்கள் (Lamps in the whirlpool),
- நீல பத்மநாபனின் தலைமுறைகள் (Generations)
மேலும் விழா அரங்கில், கே.ராஜன் எழுதிய “Early Writing System: A Journey from Graffiti to Brahmi” என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குடியரசுத் தலைவருக்கு பரிசளித்தார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.