Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

உலகின்பணக்கார கிராமம் - மதாபர் கிராமம்

உலகின்பணக்கார கிராமம் எனும் பெருமையை குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள மதாபர் கிராமம் பெற்றுள்ளது.  மொத்தம் 7,600 வீடுகள் கொண்ட இந்த கிராமத்தில்  17 வங்கிகள் உள்ளன. இங்குள்ள வங்கிகளில் மக்கள் போட்டுள்ள சேமிப்புத் தொகை ரூ. 5 ஆயிரம் கோடியாகும். தனி நபர் சேமிப்பு ரூ. 15 லட்சமாக உள்ளது. 

நன்றி : தி இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot