தெற்கு ரயில்வேயில் முதல் முறையாக பசுமை ரயில் நிலையத்துக்கு வழங்கப்படும் 'பிளாட்டினம்' சான்று கோவை ரயில் நிலையத்துக்குக் கிடைத்துள்ளது.
கூ.தக. : நாட்டில் இதுவரை 6 ரயில் நிலையங்களுக்கு மட்டுமே 'பிளாட்டினம்' சான்று கிடைத்துள்ளது. கோவை தவிர, செகந்திராபாத், புதுடெல்லி, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம், ஆசன்சோல் ஆகிய 5 ரயில் நிலையங்களுக்கு இதுவரை இந்தச் சான்று கிடைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.