Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தேசிய கைத்தறி தினம் (National Handloom Day) - ஆகஸ்டு 7

தேசிய கைத்தறி தினம் (National Handloom Day) - ஆகஸ்டு 7
கூ.தக.: 
1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7  சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதன் நினைவாக  2015 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக அறிவிக்க முடிவு செய்தது.  முதல் தேசிய கைத்தறி தினம் 7 ஆகஸ்ட் 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் சென்னையில் தொடங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot