பிளாஸ்டிக்கினால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தால் (Khadi & Village Industries Commission (KVIC)) உருவாக்கப்பட்ட நெகிழி கலந்த கையால் செய்யப்பட்ட காகிதம் (plastic-mixed handmade paper) காப்புரிமையை (Patent registration) பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் , குமரப்பா தேசிய கையால் செய்யப்படும் காகித நிறுவனத்திற்கு (Kumarappa National Handmade Paper Institute) இந்த காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.