Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃபவுண்டேஷன் ஃபார் இன்னோவேட்டிவ் நியூ டயக்னாஸ்டிக்ஸ் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃபவுண்டேஷன் ஃபார் இன்னோவேட்டிவ் நியூ டயக்னாஸ்டிக்ஸ் (Foundation for Innovative New Diagnostics (FIND), Switzerland ) -க்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை  18-8-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கட்டமைப்புக்குள் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஊக்கப்படுத்துவதும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். 2021 பிப்ரவரியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot