2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை தமிழக அரசு 28-9-2021 அன்று அறிவித்துள்ளது. அவர்களின் விவரம் வருமாறு,
1. 2010- – முனைவா் வீ.எஸ். ராஜம்- அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக தெற்காசிய பிராந்திய கல்வித்துறையின் முன்னாள் பேராசிரியா்.
2. 2011- – பேராசிரியா் பொன். கோதண்டராமன் (பொற்கோ)- (முன்னாள் துணைவேந்தா், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)
3. 2012 - பேராசிரியா் இ. சுந்தரமூா்த்தி- (முன்னாள் துணைவேந்தா், தமிழ்ப் பல்கலைக்கழகம்)
4. 2013 - பேராசிரியா் ப. மருதநாயகம்- (முன்னாள் இயக்குநா், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், முன்னாள் பதிவாளா், புதுவைப் பல்கலைக்கழகம்)
5. 2014- – பேராசிரியா் கு. மோகனராசு- (முன்னாள் பேராசிரியா் மற்றும் தலைவா், திருக்குஆய்வுமையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை)
6. 2015- – பேராசிரியா். மறைமலை இலக்குவனாா்- (முன்னாள் தமிழ்ப் பேராசிரியா், மாநிலக்கல்லூரி)
7. 2016 -– பேராசிரியா் கா. ராஜன் -(முன்னாள் பேராசிரியா், வரலாற்றுத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்),
8. 2017 -– பேராசிரியா் உல்ரிக் நிக்லாஸ்- ஜொ்மனியின் கொலாகின் பல்கலைக்கழக இந்தியவியல் மற்றும் தமிழ்த் துறைத் தலைவா்.
9. 2018- – கவிஞா் ஈரோடு தமிழன்பன்- (முன்னாள் தமிழ்ப் பேராசிரியா், புதுக் கல்லூரி, சென்னை).
10. 2019 -– பேராசிரியா் கு.சிவமணி- (முன்னாள் முதல்வா், கரந்தைப் புலவா் கல்லூரி, தஞ்சாவூா் மற்றும் திருவள்ளுவா் கல்லூரி, நெல்லை)
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.