Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

யுனெஸ்கோ உலக புத்தக தலைநகர் 2023’ (UNESCO’s World Book Capital for 2023) - கானா நாட்டின் தலைநகர் அக்ரா (Accra)

 ’யுனெஸ்கோ உலக புத்தக தலைநகர் 2023’ (UNESCO’s World Book Capital for 2023) ஆக கானா நாட்டின் தலைநகர்  அக்ரா (Accra)  நகரம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. 

கூ.தக. : 

World Book Capital of 2021  - ஜியார்ஜியா நாட்டின் தலைநகர் டிபிலிஷி (Tbilisi) 

World Book Capital of 2022   - மெக்சிகோ நாட்டின் குவாடாலஜரா (Guadalajara) நகரம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot