- ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மெட்விடேவ் பட்டம் வென்றார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயதான இளம் வீராங்கனை எம்ரா ரடுகானு சாம்பியன் பட்டம் வென்றார்.
- ஆடவா் இரட்டையா் பிரிவில் இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி/அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி சாம்பியன் ஆனது.
- பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் மற்றும் சீனாவின் ஷாங் சூயை இணை சாம்பியன் ஆனது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த டெசிரே கிராவ்சிக் மற்றும் இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி ஆகியோர் இணை சாம்பியன் ஆனது.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி 2021 வெற்றி பெற்றோர் விபரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.