சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குநராக வழக்கறிஞர் தேஜஸ் செளவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பதவியை வகிக்க உள்ள இரண்டாவது இந்தியர் தேஜஸ் செளவுகான்.
கூ.தக. : சர்வதேச நிறுவனங்களிடையே நிலவும் வணிக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாரீஸில் செயல்பட்டு வரும் சர்வதேச வர்த்தக சங்கத்தின் ஓர் அங்கமான சர்வதேச நடுவர் நீதிமன்றம் கடந்த 1923ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.