கிரிக்கெட்டில் ‘பேட்ஸ்மேன்’ என்பதை இனி ‘பேட்டா்’ என பொதுவாகக் குறிப்பிடப்படவுள்ளது. இதற்கான விதிகள் திருத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக மெல்போா்ன் கிரிக்கெட் கிளப் 22-9-2021 அன்று அறிவித்தது. கிரிக்கெட் விளையாட்டானது இரு பாலினத்தவா்களுக்குமான விளையாட்டாக இருப்பதால் அதில் பாலினச் சமநிலையை உறுதிப்படுத்தும் விதமாக ‘பேட்டா்’ என்ற வாா்த்தை கொண்டுவரப்படுவதாக எம்சிசி தெரிவித்துள்ளது. நன்றி : தினமணி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.