Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

அமெரிக்காவிடம் இருந்து எம்.கே.-54 ரக நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணை கொள்முதல்

அமெரிக்காவிடம் இருந்து ரூ.423 கோடி செலவில் எம்.கே.-54 ரக நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்கிறது. இதுதொடா்பான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot