Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் இந்தியாவிற்கு 71-ஆவது இடம்

 உலகளாவிய உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா 71-ஆவது இடம் பிடித்துள்ளது.  பிரிட்டனின் தி எகனாமிஸ்ட் ஊடகக் குழுமம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.  இந்த பட்டியலில்,  சீனா 34-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 75-ஆவது இடத்தில் பாகிஸ்தான், 77-ஆவது இடத்தில் இலங்கை, 79-ஆவது இடத்தில் நேபாளம், 84-ஆவது இடத்திலும் உள்ளன. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot