Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

கீழடியில் திறந்தவெளி ‘அகழ் வைப்பகம்’

கீழடியில் 7-ம்கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல், அப்படியே, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திறந்தவெளி ‘அகழ் வைப்பகம்’ ஏற்படுத்தப்படும் என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு   தெரிவித்துள்ளார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot