இந்தியாவில் மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடமும், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு 2-வது இடமும் கிடைத்திருப்பதாக ‘‘சி.என்.ஓ.எஸ். ஒபினியோம்’’ என்ற தனியார் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 3-வது இடம் பெற்றுள்ளார். 4-வது இடத்தை ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கும், 5-வது இடத்தை அசாம் முதல்-மந்திரி ஹேமந்த் பிஸ்வா சர்மாவும் பிடித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.