Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

விளையாட்டு வீரா்களுக்கான 3 % இட ஒதுக்கீட்டில் சிலம்பாட்ட வீரர்கள் சேர்ப்பு

 சிலம்பாட்ட வீரா்களுக்கு அரசு வேலை வாய்ப்பு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.   இதன் மூலம், விளையாட்டு வீரா்களுக்கு  தமிழக அரசு வேலைவாய்ப்புகளில்   3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பாட்ட வீரர்களும் பயன்பெறுவர்.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot