Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

56 வது காவல்துறை தலைமை இயக்குனர்கள் (டிஜிபி-க்கள்) மற்றும் தலைமை ஆய்வாளர்கள் (ஐ.ஜி.க்கள்) மாநாடு

56-வது டிஜிபி-க்கள்/ஐஜி-க்கள் மாநாடு 2021  ( DGsP/IGsP Conference- 2021)  20-21 நவம்பர் 2021 தினங்களில் லக்னோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறை தலைமை இயக்குநர்கள்/ காவல்துறை தலைவர்கள் என 62 பேர் பங்கேற்றனர். மாநாட்டின் விவாதங்களில்  கலந்து கொண்ட பிரதமர் மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினார். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot