சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மேகாலயா உயா்நீதிமன்றத்திற்கு மாற்றம் - TNPSC Portal - Current Affairs                                                                                             -->

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மேகாலயா உயா்நீதிமன்றத்திற்கு மாற்றம்

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மேகாலயா உயா்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக 15-16-2021 அன்று மாற்றம் செய்யப்பட்டாா். அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
                                                                   
     

Related Posts

Post a Comment