-->

ஐக்கிய நாடுகளவையின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் - ‘நிதி ஆயோக்’ தரவரிசை பட்டியல் வெளியீடு

மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ அமைப்பு, நிலையான வளர்ச்சி இலக்கை எட்டுவதில் முக்கிய நகரங்களின் செயல்பாடு அடிப்படையில் முதல்முறையாக தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது.  இதன்படி, 2030-ம் ஆண்டுக்கு  ஐ,நா.வினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதில் வெற்றி கண்ட நகரங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன.இதில், சிம்லா, கோவை, சண்டிகார், திருவனந்தபுரம், கொச்சி, பனாஜி, புனே, திருச்சி, ஆமதாபாத், நாக்பூர் ஆகிய 10 நகரங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.  நன்றி : தினத்தந்தி 


WhatsApp
Telegram

Related Posts