-->

தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தை (National Apprenticeship Training Scheme ) மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்

தேசிய தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்திர உதவித்தொகையை அளிப்பதற்காக ரூ. 3,054 கோடி ஒதுக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 24-11-2021 அன்று  ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலினால், மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த திட்டம் 2021-22 ஆண்டு முதல் 2025-26 (31-03-2026 வரை) ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


WhatsApp
Telegram

Related Posts