Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

வேர் பிடித்த விளை நிலங்கள்’ சுயசரிதை நூலின் ஆசிரியர் - ஜோ.டி.குரூஸ்

‘வேர் பிடித்த விளை நிலங்கள்’  சுயசரிதை  நூலின் ஆசிரியர் - ஜோ.டி.குரூஸ்

கூ.தக. இவரது பிற படைப்புகள்

  • புலம்பல்கள் (கவிதை)
  • ஆழி சூழ் உலகு (நாவல்) 
  • விடியாத பொழுதுகள் (ஆவணப்படம்)
  • கொற்கை (நாவல்) - 2013ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது 
  • TOWARDS DAWN (ஆவணப்படம்) 
  • எனது சனமே (ஆவணப்படம்) 
  • அஸ்தினாபுரம் (நாவல்) 
  •  இனையம் துறைமுகம் (ஆவணப்படம்) 
  • கவனம் ஈர்க்கும் கடலோரம் (கட்டுரைகள்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot