-->

'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' முதலீட்டாளர்கள் மாநாடு

 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு  கோவை கொடிசியா வளாகத்தில்  23-11-2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. 

இந்த மாநாட்டில், ரூ.34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


WhatsApp
Telegram

Related Posts