இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சையில் இந்திய உணவுக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உணவு அருங்காட்சியகத்தை மத்திய மந்திரி பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் 15-11-2021 அன்று திறந்து வைத்தார்.
கூ.தக. இந்திய உணவுக் கழகம் தஞ்சாவூரில் 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் நிர்மலா நகரில் உள்ள இந்நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தில் உணவு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.