82-ஆவது அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாடு - சிம்லாவில் நடைபெறுகிறது - TNPSC Portal - Current Affairs                                                                                             -->

82-ஆவது அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாடு - சிம்லாவில் நடைபெறுகிறது

82-ஆவது அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாட்டை சிம்லாவில் பிரதமர் நரேந்திர மோடி 17-11-2021 அன்று தொடக்கி வைக்கிறார். இதில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவர்கள், பேரவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
 
                                                                   
     

Related Posts

Post a Comment