-->

ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர் - மக்தலேனா ஆண்டா்சன்

ஸ்வீடனின்  முதல் பெண் பிரதமராக மக்தலேனா ஆண்டா்சன் பதவியேற்றார்.  ஆனால், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து  அவர்   தனது பிரதமர் பதவியை பதவியேற்ற 12 மணி நேரத்துக்குள்  ராஜினாமா செய்தார்.

WhatsApp
Telegram

Related Posts