-->

புது தில்லி - ஐ.நா. சபை அலுவலகத்தில் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளராக ஷோம்பி ஷார்ஃப் நியமனம்

தில்லியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளராக அமெரிக்காவைச் சேர்ந்த ஷோம்பி ஷார்ஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸால் செய்யப்பட்டுள்ள இந்த நியமனத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.


WhatsApp
Telegram

Related Posts