நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

அரசியலமைப்பு தினம் (Constitution Day) - நவம்பர் 26

 அரசியலமைப்பு தினம்  (Constitution Day)  - நவம்பர் 26 

கூ.தக. : சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு  26 நவம்பர் 1949 அன்று  ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி  இந்திய அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  மேலும் இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த  ஜனவரி 26, 1950  ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!