நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

“ஸ்வதேஷ்” (SWADESH)

 “ஸ்வதேஷ்” (SWADESH) என்ற பெயரில் உலகின் முதல் பன்மாதிரி  மூளை இமேஜிங் தரவு மற்றும் பகுப்பாய்வு  முறைமை   (World’s First Multimodal Brain Imaging Data and Analytics) ஹரியானாவிலுள்ள தேசிய மூளை  ஆராய்ச்சி மையத்தினால் (DBT-National Brain Research Centre (DBT-NBRC))  உருவாக்கப்பட்டுள்ளது. 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!