Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

1971ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்வு

 1971ம் ஆண்டு ஏற்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி அடைந்ததை நினைவுகூறும் 50ம் ஆண்டு பொன்விழா 16-12-2021 அன்று   சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும்,  டாக்கா  நகரில் நடைபெறும் வங்காளதேசம் உதயமான 50-வது ஆண்டு கொண்டாட்டத்தில்   இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். 

கூ.தக. :  1971 ஆம் ஆண்டு  3–16 டிசம்பர்  1971  தினங்களில் (13 நாட்கள்) இந்த போர் நடைபெற்றது.  இதன் இறுதியில், இந்தியாவின் உதவியுடன்  வங்காளதேசம் தனிநாடாக உருவாகியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot