உலகத் தடகள அமைப்பின் 2021-ம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரான அஞ்சு பாபி ஜார்ஜ் அறிவிக்கப்ப்பட்டுள்ளார்.
கூ.தக. : 2003-ல் பாரிஸில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.