Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

“தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தை இழப்பீட்டு நிதி“க்கு கூடுதல் நிதியாக ரூ.5.00 கோடி ஒதுக்கீடு

 பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-இன் கீழ் பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இடைக்கால இழப்பீடு மற்றும் இறுதி இழப்பீடு வழங்குவதற்காக, ரூபாய் 2.00 கோடி நிதியுடன் உருவாக்கப்பட்டுள்ள “தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தை இழப்பீட்டு நிதி“க்கு கூடுதல் நிதியாக ரூ.5.00 கோடி 2021-2022 ஆம் ஆண்டில் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot