கோயில்கள், அவற்றுக்குச் சொந்தமான மண்டபங்களில் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் இல்லாமல் திருமணம் செய்யும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் 8-12-2021 அன்று தொடங்கி வைத்தாா். இத்திட்டத்தை தொடக்கி வைக்கும் வண்ணம், சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் நடைபெறவுள்ள மாற்றுத் திறனாளி திருமணத்துக்கு கட்டணம் இல்லை என்பதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.