நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

தற்கொலை செய்வோர் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் தமிழகம்

 தேசிய குற்றப் பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020-ஆண்டு அதிகம் தற்கொலை நடந்த மாநிலங்களில்  16,883 தற்கொலைகளுடன்  தமிழகத்திற்கு 2-வது இடம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இருக்கும்  மகாராஷ்டிரம் மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 19,909 ஆகும். 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!