- 1953ல் ஆஸ்திரேலியாவின் டேவிட் வாரன் இதை கண்டுபிடித்தார்
- இது நிறத்தில் கறுப்பும் இல்லை. வடிவத்தில் பெட்டியும் இல்லை. 'கம்ப்ரசர் வடிவில், எளிதில் கண்டறியும் விதமாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
- அனைத்து விமானத்திலும் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்கும். விமானத்தில் வால் பகுதியில் இடம்பெறும்
- விமானம், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கும் போது அதற்குரிய காரணத்தை தெரிந்து கொள்ள உதவுகிறது
- இதில் 'யாரும் திறக்கக் கூடாது' என்ற எச்சரிக்கை வாசகம் இருக்கும்
- பறக்கும் விமானத்தின் நிகழ்வுகளை சில வினாடிக்கு ஒருமுறை பதிவு செய்யும். பறக்கும் வேகம், உயரம், விமானியரின் காக்பிட் உரையாடல், காற்றின் அழுத்தம், எரிபொருள் அளவு உட்பட 88 வித தகவல்கள் பதிவாகும்
- காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர். விமானி - ஏர் டிராபிக் கன்ட்ரோலர் இடையான உரையாடல் பதியப்படும். 2 மணி நேர அளவுக்கு பதியலாம்
- தண்ணீரில் 20 ஆயிரம் அடி ஆழத்தில் இருந்தாலும் இதிலிருந்து 30 நாட்கள் வரை சிக்னல் கிடைக்கும்
- 1100 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தையும் தாங்கும்.
நன்றி : தினமலர்
https://www.dinamalar.com/news_detail.asp?id=2909896
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.