2021ஆம் ஆண்டுக்கான 'சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது - TNPSC Portal - Current Affairs                                                                                             -->

2021ஆம் ஆண்டுக்கான 'சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது

2021ஆம் ஆண்டுக்கான 'சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது' திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, 'டாக்டர் அம்பேத்கர் விருது' நீதிபதி கே.சந்துரு ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. 
 இவ்விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும்.
 
                                                                   
     

Related Posts

Post a Comment