இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 8.3 சதவீதமாக இருக்கும் - உலக வங்கி - TNPSC Portal - Current Affairs                                                                                             -->

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 8.3 சதவீதமாக இருக்கும் - உலக வங்கி

 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 8.3 சதவீதமாக இருக்கும் என,  கடந்த  ஜூலை 2021 ல் அறிவித்திருந்த நிலையில், இப்போதும் அதுவே தொடர்வதாக உலக வங்கி அறிவித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.2 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது குறிப்பிட்டுள்ளது. 


 
                                                                   
     

Related Posts

Post a Comment